1 |
பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது |
/content/ayah/audio/hudhaify/099001.mp3
|
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا |
2 |
இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது- |
/content/ayah/audio/hudhaify/099002.mp3
|
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا |
3 |
"அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது- |
/content/ayah/audio/hudhaify/099003.mp3
|
وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا |
4 |
அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும். |
/content/ayah/audio/hudhaify/099004.mp3
|
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا |
5 |
(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால். |
/content/ayah/audio/hudhaify/099005.mp3
|
بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا |
6 |
அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். |
/content/ayah/audio/hudhaify/099006.mp3
|
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ |
7 |
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். |
/content/ayah/audio/hudhaify/099007.mp3
|
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ |
8 |
அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். |
/content/ayah/audio/hudhaify/099008.mp3
|
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ |