1 |
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக- |
/content/ayah/audio/hudhaify/095001.mp3
|
وَالتِّينِ وَالزَّيْتُونِ |
2 |
'ஸினாய்' மலையின் மீதும் சத்தியமாக- |
/content/ayah/audio/hudhaify/095002.mp3
|
وَطُورِ سِينِينَ |
3 |
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக- |
/content/ayah/audio/hudhaify/095003.mp3
|
وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ |
4 |
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். |
/content/ayah/audio/hudhaify/095004.mp3
|
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ |
5 |
பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம். |
/content/ayah/audio/hudhaify/095005.mp3
|
ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ |
6 |
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு. |
/content/ayah/audio/hudhaify/095006.mp3
|
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ |
7 |
எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்? |
/content/ayah/audio/hudhaify/095007.mp3
|
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ |
8 |
அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா? |
/content/ayah/audio/hudhaify/095008.mp3
|
أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ |