Al-Sharh

Change Language
Change Surah
Change Recitation

Tamil: Jan Turst Foundation

Play All
# Translation Ayah
1 நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
2 மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம். وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ
3 அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது. الَّذِي أَنقَضَ ظَهْرَكَ
4 மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
5 ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
6 நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
7 எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக. فَإِذَا فَرَغْتَ فَانصَبْ
8 மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக. وَإِلَى رَبِّكَ فَارْغَبْ
;