1 |
முற்பகல் மீது சத்தியமாக |
/content/ayah/audio/hudhaify/093001.mp3
|
وَالضُّحَى |
2 |
ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக- |
/content/ayah/audio/hudhaify/093002.mp3
|
وَاللَّيْلِ إِذَا سَجَى |
3 |
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை. |
/content/ayah/audio/hudhaify/093003.mp3
|
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى |
4 |
மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும். |
/content/ayah/audio/hudhaify/093004.mp3
|
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى |
5 |
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர். |
/content/ayah/audio/hudhaify/093005.mp3
|
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى |
6 |
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா? |
/content/ayah/audio/hudhaify/093006.mp3
|
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى |
7 |
இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான். |
/content/ayah/audio/hudhaify/093007.mp3
|
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى |
8 |
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான். |
/content/ayah/audio/hudhaify/093008.mp3
|
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى |
9 |
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர். |
/content/ayah/audio/hudhaify/093009.mp3
|
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ |
10 |
யாசிப்போரை விரட்டாதீர். |
/content/ayah/audio/hudhaify/093010.mp3
|
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ |
11 |
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக. |
/content/ayah/audio/hudhaify/093011.mp3
|
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ |