Al-Qari'a

Change Language
Change Surah
Change Recitation

Tamil: Jan Turst Foundation

Play All
# Translation Ayah
1 திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி). الْقَارِعَةُ
2 திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன? مَا الْقَارِعَةُ
3 திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது? وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
4 அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
5 மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும். وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ
6 எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ- فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ
7 அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார். فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
8 ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ- وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ
9 அவன் தங்குமிடம் "ஹாவியா" தான். فَأُمُّهُ هَاوِيَةٌ
10 இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது? وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ
11 அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும். نَارٌ حَامِيَةٌ
;